Page 14 of 35
“என்னைப் பார்க்க இவ்ளோ தூரம் வந்துட்ட அப்புறம் என்ன வா”
“நான் ஒண்ணும் உன்னைப் பார்க்க வரலை” என சொல்ல விக்ரமன் சிரித்துக் கொண்டே அவளது நெம்பருக்கு போன் செய்ய செல்போன் அலறவும் அவள் உடனே
”இது என்தில்லை” என அலற
”ஏன் பயப்படற நான் ஒண்ணும் உன்னை மாட்டிவிடமாட்டேன் வா உட்காரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைக்கப் போறேன்”
“அப்ப நம்ம ப்ரெண்ட்ஷிப்பை நான் கேன்சல் பண்ணிட்டா”
“எப்படி பண்ணாலும் நீ குட்டி பொண்ணா இருக்க, எனக்கு நீ செட் ஆக மாட்ட கிளம்பு”