Page 20 of 35
விடமாட்டேங்கறானே ஆதி” என வெளிப்படையாகவே புலம்பவும் சந்திரிகா அவரது புலம்பலைக் கேட்டு சிரித்தபடியே குப்பையாக கிடந்த ஆதி எழுதின லவ்லெட்டரை தேடி எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று தன் அறைக்குள் அமர்ந்து படிக்கலானாள்.
படித்து முடிக்கவும் வெட்கம் வர கன்னம் சிவந்தவள் சட்டென அந்த லெட்டரை தன் பைக்குள் வைத்துக் கொண்டு ஆதியை காண காபி தயார் செய்யச்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”நான் போயிடுவேன்”
“இப்ப போ நாளைக்கு வா நான் லெட்டர் தரேன் அப்புறம் நாம லவ் பண்ணலாம்” என அவன் சொல்ல அவளும் தலையை நன்றாக ஆட்டிவிட்டு சென்றாள்.