Page 24 of 35
என் வாழ்க்கை முழுமையடையும்
இப்படிக்கு
ஆதித்யன், பி.காம்
”நல்லாதான் எழுதியிருக்க” என்றார் நடராஜன் ஒருவிதமாக இழுத்தபடியே
”நிஜமாவாப்பா” என்றான் சந்தோஷமாக
“பொறுடா இன்னும் சொல்லி முடிக்கலை. எல்லா லெட்டர்லையும் ஏன்டா முத்தம் முத்தம்னு எழுதற, வேற எதுவும் எழுத தோணலையா உனக ... னக்கு சாப்பிடுப்பா இந்தா
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லைம்மா வேணாம் எனக்கு பசிக்கலை” என சொல்ல சித்ரா நடராஜனை கோபமாக முறைத்தார்
“என்ன சொன்னீங்க என் புள்ளைய”