Page 26 of 35
நடராஜனோ
”அதை நீ சொல்லாதடி, அவன் ஒருத்திக்குதான் லவ் லெட்டர் தரேன்னான், நீ என்னடான்னா எல்லா பொண்ணுங்க கிட்டயும் கொடுக்க சொல்வ போல, இதப்பாரு நான் ஒரு வாத்தியார், ஊர்ல உன் அப்பனுக்கும் எனக்கும் மானம் மரியாதை இருக்கு அதை கொஞ்சம் கொஞ்சமா இவன் அழிக்கிறான், நீ வேற அவன்கூட சேர்ந்து மொத்தமா ... ்டு அந்த பொண்ணு கூட இருந்துடாதடா
This story is now available on Chillzee KiMo.
...
“ம் முத்தம் கூட கொடுக்க கூடாதாம்மா” என கேட்க அந்நேரம் வந்த நடராஜனோ தன் கையில்