Page 27 of 35
இருந்த துண்டால் அவனது தலையிலும் முதுகிலும் அடிக்க உடனே எழுந்தான் ஆதி
”அப்பா ஏன் அடிக்கிறீங்க“
“அம்மாட்ட கேட்கற கேள்வியை பாரு, ராஸ்கல் போடா முதல்ல” என கத்த ஆதியும் அங்கிருந்து ஓடி தன் அறையை அடைந்தான்.
”இப்ப ஏன் அவனை விரட்டினீங்க புள்ளை தெரியாமதானே கேட்கறான்” என சித்ரா ... ாதல் காட்சி பார்த்து தானா வரும்ங்க
This story is now available on Chillzee KiMo.
...
“அவன் நிறைய முறை படத்துக்கு போய் வந்திருக்கான்டி அப்பல்லாம் தோணாத காதல் இப்ப