Page 31 of 35
கேட்டதும் கலந்து கொடுக்க”
“எனக்கு ரொமான்ஸ் வரலையே நானே லெட்டர் எழுத முடியாம குழம்பிப் போயிருக்கேன், தலை வேற சூடாப்போச்சி கண்ணெல்லாம் எரியுது” என அவன் புலம்ப அவள் சிரித்தாள்
”முதல்ல குளி அப்பதான் சூடு குறைஞ்சி யோசிக்க முடியும் வா நாம போய் குளிக்கலாம்”
“குளிச்சா லெட்டர் எழுத வருமா< ... >எனக்கு எதுவும் தோணலை
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்கு என்னிக்குமே தோணாது விடு என்னை” அவனிடம் இருந்து விலகி ஒரு முறை சுற்றிலும் நீச்சல் போட்டவள் மீண்டும் அவனிடமே வந்து நின்றாள்