Page 32 of 35
”சரி சரி டைம் ஆச்சி முத்தம் கொடு, நான் லெட்டர் எழுதனும்” என அவசரப்படுத்த அவள் நொந்தாள்
”உனக்கு பொறுமையே இருக்காதா, முதல்ல நீ ரொமான்ஸ் பண்ணு, அப்பதான் எனக்கு மூடு வரும், அப்பதான் நான் முத்தம் தருவேன்”
“ரொமான்ஸா அது எப்படி பண்றது, இந்த நேரத்தில இந்த க ... ஆதங்கப்பட அவளோ அவனை அழைத்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
“கிட்ட வா”
“எதுக்கு நான் குளிச்சிட்டேன், நீ குளிச்சிட்டு வா”
“கிட்ட வாங்கறேன்ல”