Page 28 of 35
ஏன் தோணுது யாரையாவது லவ் பண்றானா என்ன”
“அப்படியிருந்தா அவன் தைரியமா நம்மகிட்ட சொல்லியிருப்பானே”
“ஆமாம், இல்லை இனிமேலதான் லவ் பண்ணனும்னு ஆசைப்படறானோ, யாரை லவ் பண்ணுவான், பொண்ணு யார்ன்னு கேட்டா இனிமேதான் பார்க்கனும்ங்கறான் புரியலைடி அவன் போக்கு எனக்குச் சுத்தமா புரியலை”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த ஊருக்கே தெரியும் இவனை நம்பி எவன் பொண்ணை தருவானோன்னு இருக்கு”
“எல்லாம் தருவாங்க அவனுக்கென்ன குறைச்சல், இந்த வீடு சொத்து சுகம் எல்லாமே அவனுக்குதான்”