Page 23 of 35
“லவ் லெட்.... லெட்டர் எழுதி எழுதிட்டேன் இந் இந்தாங்க” என திக்கி திக்கி மூச்சிரைத்து பேசவும் அவரும்
”சித்ரா குடிக்க தண்ணி கொண்டா” என சொல்ல சந்திரிகா முதல் ஆளாக சென்று தண்ணீருடன் நடராஜனிடம் சென்று நின்றாள்.
”அதை அவனுக்கு கொடும்மா, வேலை இல்லாம வெட்டி வேலையை செய்றான், தண்ணி குடிடா” என கத்த ... ்வையை விரட்ட வந்த தென்றல் பெண்ணே
உன் கவர்ச்சி கண்களில் என்னை அடிமையாக்கினாயே காதலும் போதையும் கலந்து நான் உருகுகிறேனே என்னை ஏற்றுக்கொள்
ஆசையாக ஒரு முத்தம் தந்தால் போதும்
This story is now available on Chillzee KiMo.
...