தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 33 - பிந்து வினோத்
“தேங்க்ஸ் விஜயன். நான் செலக்ட் செய்தாச்சு!” என்றபடி கையில் இருந்த உடைகளை காட்டினாள் அதித்தி.
“பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரமா செலக்ட் செய்திருக்க...” என்ற விஜயனின் கண்கள் அதித்தி காட்டிய உடைகள் மீது விழுந்தது. அந்த விழிகளில் அதிருப்தியின் செயல் தோன்றியது!
“நான் தான் சொன்னேனே விஜயன், லேட் ஆகாதுன்னு... ப்ரியாக்குன்னு சொன்னேனே அதனால நீ வருவீயோ, மாட்டீயோன்னு பார்த்தேன்... சரி வா பில் போட்டுட்டு கிளம்பலாம்...”
விஜயனின் பார்வை மீண்டும் அதித்தி கையில் இருந்த உடைகள் பக்கம் சென்றது. பளீர் சிகப்பு நிறத்தில் மிகையான வேலைப்பாடுகளுடன் அழகாக இருந்தது அந்த டாப்ஸ். அதற்கு ஏற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்? பர்த்டேக்கு பிடிச்ச சர்ப்ரைஸ் தராம பிடிக்காத சர்ப்ரைஸா தருவாங்க?”
“ஓகே, அப்போ என் ஒபினியன் சொல்றேன்! இந்த சாயிஸ் உன் ஃபிரென்ட் ப்ரியாக்கு செட் ஆகாது. உனக்கு வேணா சரியா இருக்கும்...”