Page 7 of 10
போனால் அவர்கள் இருந்த பக்கம் வேறு யாருமே இல்லை...
பிறைநிலா இதுவரை அந்த பார்க்கிற்கு வந்தது இல்லை... அதனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சிறு இடைவெளி விட்டு விஜயனுடன் இணைந்து நடந்தாள்.
விஜயன் பிறைநிலாவிடம் எப்படி காதலை சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்...!!
“நீங்க கொடுத்த மேகஸின், வெரி ஹெல்ப்ஃபுல். நிறைய டீடெயில்ஸ் இருந்தது. என் அப்பாவையும் படி
...
This story is now available on Chillzee KiMo.
...
விஜயனின் இதயம் அந்த புன்னகையில் சில பீட்களை மிஸ் செய்து, பின் துடித்தது!
“எப்போவாவது கல்யாணம் பத்தி யோசிச்சிருக்கீயா ப்ரியா?”
“நானா??? என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி?”