Page 10 of 30
வருகிறவர்கள் எல்லாம் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க... கொஞ்சம் ட்ரிங்ஸ் உள்ள போனதும் தங்களை மறந்துடுவாங்க...
ஒருவேளை உன்கிட்ட தப்பா எதுவும் நடந்துகிட்டா? “ என்று தன் பயத்தை வெளிபடுத்தினாள் சாயா
“யாரு ? என் பாஸ் என்கிட்ட தப்பா நடப்பாராக்கும்? அட போக்கா... அலுவலகத்துல அவருக்கு என்ன பெயர் தெரியுமா? ... ்மதராசா பாடலை டீவியில் பார்த்து கொண்டிருந்தபொழுது, சாயாவின் அன்னைக்கு பிரசவ வலி எடுத்துவிட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னே வீட்டிலயே பிறந்து விட்டாள் குழந்தை.
This story is now available on Chillzee KiMo.
...