Page 11 of 30
அந்த பாடலை பார்த்துத்தான் தன் மனைவிக்கு சுக பிரசவம் ஆனது என்று மகிழ்ந்து போன மூர்த்தி, அந்த படத்தின் நாயகியின் பெயரான சாயாசிங் ல் சிங் ஐ கட் பண்ணிவிட்டு சாயா என்று தன் மகளுக்கு பெயர் வைத்துவிட்டார்.
அதற்கு பிறகு நான்கு வருடங்கள் கழித்து பிறந்த அடுத்த மகளுக்கும், பெயர் ரைமிங் ஆக இருக்க வேண்டும் என்று மாயா என்று பெயர் வைத்தார்.
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
கவே வாழ பழகி கொண்டனர்.
சாயாவுக்கு தன் தங்கை மீது எல்லை இல்லா பாசம். அவளுக்கு தன் பெற்றோர்களின் நினைவு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து விடுவாள்.