Page 11 of 23
”உள்ளதான் இருக்கா இரு கூப்பிடறேன்” என சொல்வதற்குள் வந்துவிட்டாள் கீர்த்தி
”இங்கதான் இருந்தியா” என கீர்த்தியை பார்த்து கேட்டான் தரணி
”ஆமாம் அண்ணா நீங்களும் அப்பாவும் பேசறதை கேட்டு தொந்தரவு செய்ய வேணாம்னு தள்ளி நின்னுக்கிட்டு இருந்தேன்”
”ரெடியாயிட்ட போல”
”ஆமாம் ... மணப்பெண் மணமகள் பொம்மை என விதவிதமாக இருந்த பொம்மைகளை வாங்கினாள். பணம் செலவானதைப் பற்றி தரணி கவலைக் கொள்ளவில்லை அதனால் அவள் வாங்கிய பொம்மைக்கு பணம் தந்துவிட்டு அவளிடம்
This story is now available on Chillzee KiMo.
...