Page 13 of 23
”உனக்கு வேற கலர்தானே பிடிக்கும் அதுலயே புடவையிருக்கறப்ப நீ ஏன் இந்த புடவையை கட்டிக்கற”
”இந்த நிறம் தரணிக்கு பிடிக்கும்மா”
”வேணாம் தமிழு இப்படி செய்யாத உன் விருப்பப்படி இரு“
”என் விருப்பத்து மேல யாருக்கும் அக்கறையில்லை”
”என்னடி சொல்ற”
”ஆமாம் என் விருப்பத்துக்கு முக ... ்டு ”எதுக்கு வெளிய நின்னுக்கிட்டு வாங்க உள்ள” என அழைக்க அனைவரும் உள்ளே வந்தார்கள் அதிலும் ஹாலில் தமிழோ பொம்மைகளை எடுத்து அடுக்கி அதனுடன் விளையாட கூடவே
This story is now available on Chillzee KiMo.
...