Page 15 of 23
குழந்தை கிடையாது அக்காவை பாருங்க இப்பதான் குளிச்சிட்டே வராங்க அவங்கதான் குழந்தை அவங்களை கண்டிங்க” என சொல்லிவிட்டு கீர்த்தியைப் பார்த்து
”கீர்த்தி வா நாம ரூம்ல போய் விளையாடலாம்” என சொல்லி அனைத்து பொம்மைகளையும் இரு பெண்களுமாக எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றார்கள். அவர்களின் செயலைக்கண்டு நொந்துக் கொண்டார் அபிர ... கூட அனைவரிடமும் கலகலப்பாக பேசுவைதைக் கண்டவர்கள் தமிழை நினைத்துதான் பயந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...