Page 18 of 23
”கல்யாணம் ஆனா என்ன, படிப்புக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்”
”இல்லை அது சரியா வராது வேணாம் அப்பா திட்டுவாரு” என சொல்ல அவனோ பலமாக யோசித்தான்
”தமிழு ஒரு விசயம் சொல்றேன் அதை நல்லா மனசுல ஏத்திக்க”
”என்ன விசயம்”
”உனக்கு கல்யாணம் ஆகற வரைக்கும்தான் அப்பா பேச்சை கேட்க ... ரணியிடம் செல்ல அதைக்கண்ட தாமரையும் அவசரமாக அவளிடம் வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் தமிழோ தரணியிடம்
”தரணி நீ சொன்னது சரியாவே இருந்தாலும் என் விருப்பம்தான் முக்கியம் எனக்கு