Page 21 of 23
உபசரிக்கறாங்களே”
”அதானே கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பொண்டாட்டிக்கு பணிவிடை செய்யலாமா” என கேட்க இன்னொருத்தியோ
”இப்பவே பொண்டாட்டிதாசன் ஆயிட்டீங்களா மாப்பிள்ளை” என கிண்டலடிக்க அவர்களின் பேச்சைக் கேட்டு கலகலவென சிரித்தவன்
”உங்களுக்கு இப்படி அமையலைன்னு பொறாமையா இருக்குங்களா
...
This story is now available on Chillzee KiMo.
...
தரேன்”
”சந்தோஷம்”
”நீயும் என்னை நல்லா பார்த்துக்கனும், பஞ்சாயத்தில சொன்னியே வர்றவளை மகாராணி போல பார்த்துக்குவேன்னு அதை மறக்கலைல்ல”