Page 22 of 23
”சே சே நான் ஏன் மறக்கப் போறேன், கண்டிப்பா உன்னை மகாராணியா பார்த்துக்கிறேன் போதுமா, சீக்கிரமா சாப்பிடு கிளம்பலாம்” என சொல்லியவன் கீர்த்தியைப் பார்த்தான், அவளும் அவசரகதியில் சாப்பிடுவதைக்கண்டு தமிழிடம்
”இதப்பாரு உன் ப்ரெண்டு கூட எப்படி அரக்க பரக்க சாப்பிடறாள்னு”
”அதானே ஏன் இப் ... /p>
தன் தாத்தாவிடம் சென்றவன்
”தாத்தா நான் கிளம்பறேன்” என சொல்ல அவரும் சரியென சொல்ல மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன் முன் வந்தாள் தமிழ் கையில் ஜூஸுடன்
This story is now available on Chillzee KiMo.
...