Page 12 of 23
”இதை பத்திரமா தமிழ்கிட்ட சேர்த்துடனும் சரியா”
”சரிண்ணா”
”வா கிளம்பலாம்” என அவளை அழைத்துக் கொண்டு கும்பகோணத்திற்கு பறந்தான்.
மறுபக்கம் தமிழோ தரணியிடம் போன் பேசி முடித்த உடன் தாமரையை பார்த்தாள்
”என்ன அக்கா, இவ்ளோ நேரம் தூங்கறாங்க, இன்னிக்கு நிச்சயம்ங்கறதையே மறந ... ைப்படற
This story is now available on Chillzee KiMo.
...
தமிழும் குளித்து முடித்து தாயின் உதவியுடன் புடவையை அணிந்துக் கொண்டாள்