Page 5 of 19
ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு, சிறு புன்னகையுடன் உள்ளே சென்றான்.
சற்று தூரம் நடந்ததும் எம்.டி ன் இருக்கை வந்திருங்க, நின்றபடியே கண்களால் அந்த அறையை நோட்டமிட்டான். அவனுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன.
முதல் ஆச்சரியம் எப்படியும் இரண்டு மூன்று பேர் நேர்காணலுக்காக இருப்பார்கள் என்று வந்திருக்க, அங்கு இருந்தத ... >“என்ன மிஸ்டர் மகிழ்...முன்ன பின்ன என்னை மாதிரி ஆண்களை பார்த்த தில்லையா? இப்படி நேரடியாக சைட் அடிக்கிறீங்க? “ என்று முறைத்தபடி நக்கலாக அவனை எதிர்நோக்க,
This story is now available on Chillzee KiMo.
...