Page 9 of 19
பட்சத்தில் வேற வேலைக்கு மாறிக்கொள்வேன்.
ஆனாலும் பகுதி நேரத்தில் இந்த நிறுவனம் முன்னேற ஏதாவது என்னால் முடிந்த உதவி செய்வேன்...” என்று அதே நிதானத்துடன் பதிலளிக்க, மீண்டும் அசந்து தான் போனான் விக்ரமாதித்யன்.
இந்த மாதிரி பதிலை இதுவரை அவன் கேட்டதில்லை. எல்லோருமே வேலை கிடைக்க வேண்டுமென்று ஆர்வத்தில், இந்த கம்பெனிக்கு மாடாக உழைப ... து நிற்கும் அவனைக் காண, கோபத்தில் கர்ஜித்து கொண்டிருக்கும் நரசிம்மனை போல, முகம் இறுக, கண்களை உருட்டி கோபக்கனலோடு மகிழை முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...