Page 6 of 19
அப்பொழுதுதான் தான் அவனை வெறித்துப் பார்த்தது மண்டையில் உறைத்தது அந்த ஒல்லி குச்சிக்கு.
உடனே தன் நாக்கை கடித்துக் கொண்டவன்
“சாரி சார்...நீங்க சொன்னது கரெக்ட் தான். இதுவரை உங்கள மாதிரி ஒரு மெஜஸ்டிக் ஆன ஆளை நான் இவ்வளவு பக்கத்தில் பார்த்ததில்லை. அதுதான் என்னை மறந்து கொஞ்சம் சைட் அடித்து விட்டேன்...” என்று மிக இயல்பாக சொல்ல, அதைக் கேட்ட வ ... >அதுவரை நேர்காணலுக்கு வந்தவர்களைப் போல கால் மீது கால் போட்டு, கைகளைக் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அல்லது கையில் பேனாவை வைத்து தங்களுடைய டென்ஷனை மறைக்கவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...