Page 10 of 36
“இதுவும் என் நெம்பர்தான்”
“சரி சரி விடு நான் சேவ் பண்ணிக்கிறேன் அப்புறம் நீ சாப்பிட்டியா என்ன சாப்பிட்ட”
“நான் வந்து சப்பாத்தி சப்ஜி சாப்பிட்டேன்”
“ஏன் உன் வீட்ல யாருக்காவது ஷூகரா”
“ஆமாம் அப்பாக்கு”
“ஓ அப்படியா சரி சரி”
“நீங்க சாப்பிட்டீங்களா< ... ன்ன புரியுது உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
“அதான் படுக்க துணைக்கு கூட பொண்ணு இருக்கனும்னு”
”பரவாயில்லையே உடனே புரிஞ்சிக்கிட்ட ஆனா, நான் இப்படி உன்கிட்ட பேசறது தப்பு,