Page 14 of 36
”இப்ப என்கூட பேச முடியுமா முடியாதா” என அவள் கத்தவும்
”நீ என் பட்டுக்குட்டி இல்லை, செல்லம், தங்கம், அம்மு, ராசாத்தி நீ மட்டும்தான் நான் சொல்ற பேச்சு கேளும்மா, மதியம் நான் சும்மாதான் இருப்பேன் அப்ப பேசறேனே சரியா என் வேலை முடிஞ்சதும் அடுத்த நிமிஷம் உனக்குதான் போன் பண்ணுவேன், சரியா இப்ப போன் வைச்சிட்டு போய் படி, எக்ஸாம் இருக்குல்ல போம்ம ... ருக்கு அக்கா
This story is now available on Chillzee KiMo.
...
“ம்ஹூம் நீ வேலைக்கு ஆக மாட்ட இரு” என சொல்லி அவளை விட்டு நேராக சத்யாகரை தேடிச் சென்றாள்
”அங்கிள்” என்றாள்