Page 16 of 36
குழந்தையாவே பார்க்கறேனா அதான் இப்படி”
“ஆனா அவள் பெரியவளாயிட்டா அதை நீங்க புரிஞ்சிக்கனும் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவள் எழுந்து வெளியே சென்றாள்.
அபிதா சென்றதும் போனுடன் தன் தந்தையிடம் வந்த சுமா அவரிடம்
”அப்பா நீங்களே போன் வைச்சிக்குங்க ஆனா பாடத்தில சந்தேகம் வந்து என் ப்ரெண்ட்கிட்ட பேசனும்ல அப்ப மட் ... கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்து பார்சலை பிரித்துவிட்டு ஒரு வாய் சாப்பிட்டவன் அடுத்து போனை எடுத்து மிஸ்டுகால் வந்த மகா நெம்பருக்கு போன் செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...