Page 20 of 36
மெசேஜ் வர எடுத்துப் பார்த்தான். மகாதான் போனில் குட் ஈவ்னிங் என மெசேஜ் அனுப்பியிருந்தாள். அதைக் கண்டு மனம் விட்டு கலகலவெனச் சிரித்தான் விக்ரமன்.
வருடம் 2018
இடம் திருவனந்தபுரம்
மறுநாள் பொழுது விடிந்ததும் ஆதித்யன் எழுந்து தன் அறையில் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
திலும் நடராஜன் கடமை தவறாத தந்தையாக அவனுக்கு ஊட்டிவிட்டார்.
”மறுபடியும் லெட்டர் எழுதியிருக்கியா”
“ஆமாம்பா இதோ” என ஒன்றைக் காட்டினான்