Page 22 of 36
காலிலும் ஒரு சேர விழுந்து எழுந்தான். பாட்டியும்
”நல்ல பொண்ணா உனக்கு அமைவா நீ நல்லாயிருக்கனும்” என்றார் தாத்தாவோ
”அந்த பொண்ணுகூட நீ அழகான வாழ்க்கையை வாழ்ந்து உன்னைப் போலவே ஒரு பேரனை பெத்து என் கையில தரனும்டா” என சொல்ல ஆதியும் அதற்கு ஒப்புக் கொண்டான்
”கண்டிப்பா தாத்தா< ... ேன்.
உன் மனக்கோட்டைக்கு ராஜாவாவேன் என் இதய ராணியே
உன்னை என் உள்ளங்கையில் வைத்து பார்த்துக் கொள்வேன்
என்னை ஏற்பாயா
இப்படிக்கு உன் காதலன்
ஆதித்யன்.
This story is now available on Chillzee KiMo.
...