Page 17 of 36
மகா
”ஹலோ” என்றான் அமைதியாக
”ஏன் போன் எடுக்கலை எத்தனை முறை போன் பண்றது” என அவள் திட்ட அவன் சிரித்தான்
”காலையிலதானே போன் பண்ண, அதுக்குள்ள என்ன வந்துச்சிடா உனக்கு, மதியமா போன் பண்றேன்னு சொன்னேன், கடையில வேலையிருக்குன்னு சொன்னேன் இன்னும் 1 மணி ஆகலை அதுக்குள ... pan>”
“ம்”
“சரி சாப்பிட்டியா” “இல்லை”
“போ போய் சாப்பிட்டு படி இல்லையா தூங்கு அப்புறமா கூட படி இப்ப நான் போனை
This story is now available on Chillzee KiMo.
...