Page 19 of 36
”ஹலோ”
“ஹலோ நான்தான் பேசறேன்”
என அபி பேச விக்ரமனோ சிரித்தான். இவள் திருந்தவே மாட்டா போல என நினைத்தவன் அவளிடம்
”என்னடா தங்கம் வேணும், ஐஸ்க்ரீம் வேணுமா”
“இல்லை வேணாம்”
“சரி வேற என்ன வேணும் என் வைரத்துக்கு கடையில காய்கறி இருக்கு, ஒரு லோடு உன் வீட்டுக்கு அனுப்பட்டும்மா ... ா, அவள் என்னை பிரண்ட் போல நினைக்கலையே அதுக்கு என்ன செய்றது? சின்ன பொண்ணு விவரம் தெரியலை நாமதான் அதுக்கு எது தப்பு? எது சரின்னு சொல்லனும் சொல்வோம்
This story is now available on Chillzee KiMo.
...