Page 24 of 36
ஆதியை இழுத்தார்
”ஆதி வாடா இந்த பக்கம் அந்த பக்கம் பார்க்காத”
“ஏம்பா நல்லாதானே இருக்கா”
“அவள் சேத்தன் பொண்ணு, அவன் சகவாசம் உனக்கு வேணாம், இப்படி நில்லு வேற பக்கம் பாருடா அவளை பார்க்காத” என சொல்ல அவனும் வேறு பக்கம் பார்த்தான். அவன் பார்த்த இடத்தில் பெண் டீச்சர்கள் வலம் வரவே அவர்களை ... ணும்மா நீ நியாயம் பேசற நல்லது போம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”சார் உங்க பையன் போலீஸ்ல மாட்டுவான்னு தோணுது”
“ஏன் அப்படி சொல்ற”