Page 28 of 36
“ரொமான்ஸ் வரனுமா ஏண்டா லவ் வந்தா, தானா ரொமான்ஸ் வரும்டா”
“ஆனா எனக்குதான் வரலையே”
“சரி இரு இன்னிக்கு விசேஷ நாளாம், இன்னும் நிறைய பொண்ணுங்க வருவாங்க ஒரேடியா பார்த்துட்டு போலாம்”
”அடுத்து எங்க போகனும்”
“நேரா மியூசியம் போவோம் அங்கயும் பாரு பொண்ணு கிடைக்கும்” என சொல்ல அவனுக்கு ... எடுக்கச் சொல்லி நாம ஏன் இப்படி ஒரு புடவையை எடுக்க கூடாது
This story is now available on Chillzee KiMo.
...