Page 29 of 36
”டேய் விடுடா புடவையை விடு, இது கோவில்டா, இங்க இப்படி எல்லாம் துணியை பிடிச்சி இழுக்கக்கூடாது” என சொல்ல ஆதியோ
”அப்ப தனியா இழுத்தா தப்பில்லையா” என கேட்க அவர் முறைத்தார்
”முடியலைடா உன்னோட எழு, எழுந்து வா நாம மியூசியம் போவோம் வாடா” என அவனை இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
ஆதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ாஜனோ
”என்னவோ போடா உன் பழக்கத்தை மாத்திக்க மாட்டேங்கறியே”
“எதை சொல்றப்பா”
”இப்படி யார் மடி கிடைச்சாலும் படுக்கறதா தப்பில்லை”