Page 32 of 36
உரிமைதான் இருக்கும்”
“சந்திரா அப்படி சொல்லாத நானும் நல்லாதான் எழுதுவேன்”
“அதுக்கு நீங்க படிச்சிருக்கனும் அச்சுதன், வெறும் 7ம் க்ளாஸ் படிச்சா லவ் லெட்டர் எழுத வராது. ஆதி கவிதை போல லெட்டர் எழுதியிருக்காரு எனக்கு அது பிடிச்சிருக்கு” என சொல்ல அச்சுதன் அதிர்ந்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்
”என்னப்பா ஆதிக்கு பிடிச்ச பொண்ணு அவளை வேணாம்னு சொல்லிட்டாளா என்ன சொல்லுப்பா நான் போய் அவங்க கிட்ட பேசறேன்” என சொல்ல அந்நேரம் சந்திரிகா அங்கு வந்தாள்.