Page 3 of 12
“எஸ் சாயா...” என்றான் கேள்வியாய் அவளை பார்த்தவாறு.
“பாஸ்...இந்த பைலில் கொஞ்சம் சைன் பண்ணனும். இன்னேரம் உங்களுடைய பிரேக் முடிந்து இருக்கைக்கு வந்து இருப்பீங்களே. அது தான் வந்தேன்...
“சாரி பாஸ்...உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றவாறு அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
ஏனென்றால் அலாரம் வைத்ததை போல பத்து நிமிடத்தை மட்டும்தான் அவனுடைய நேரமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ிப்பு....’ என்றாள் சுருக்கமாக.
அப்பொழுதுதான் அவனுக்கு அந்த அஜெண்டாவே நினைவு வந்தது.
“தட்ஸ் ரைட்...சரி அவர் வந்த உடன் என் அறைக்கு அனுப்பி வைங்க...” என்று முடிக்க,