Page 9 of 12
இருந்து அவளிடம் பெரிய மாற்றம். அவனிடம் ஒதுக்கம் காட்டியே பழகினாள். தேவை இல்லாமல் அவன் முன்னே வந்து நிற்பதில்லை.
அவனை மையலுடன் பார்த்து ரசிப்பதில்லை. ஆடையிலும் இப்பொழுதெல்லாம் ஒரு நேர்த்தி. அதை கண்டு அவன் இதழ்களில் ஒரு ஏளன புன்னகை தவழ,
“என்ன மாயா? திடீர்னு ரொம்பவும் மாறி போயிட்ட? வாட் ஹேப்பன்ட்? “ என்றான் இடுங்கி ... ள்
This story is now available on Chillzee KiMo.
...
“யா...யாரை சொல்றீங்க பாஸ்?” என்றாள் தெரியாதவளாக
“வேறு யாரை? அன்னைக்கு உன்னை அழைத்துக் கொண்டு சென்று உன் வீட்டில் விட்டானே