Page 4 of 12
மாயாவும் அவன் கையெழுத்திட்டு முடிந்த ஃபைல்களை எடுத்துக் கொண்டவள் வெளியேறாமால் தயங்கி நின்றவள்,
“பாஸ்....” என்று இழுத்தவாறு தயங்கி நின்றாள். அவனும் என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்த,
“வந்து....நீங்க மாயாவுக்கு செய்த உதவிக்கு ரொம்ப நன்றி பாஸ் இப்பொழுதெல்லாம் அவள் ரொம்பவும் பொறுப்பாக மாறிவிட்டாள். முன்பு போல ட்ரெஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
து அப்போதுதான் உறைத்தது.
அவள்தான் எல்லாத்தையும் உளறி வைத்திருந்தாள். மாயாவை பற்றி ப்ரியமித்ரன் சொல்லியதும் தானாகவே முன்வந்து அவளுடைய குடும்பத்தை பற்றி சொல்லியது நினைவு வந்தது.