Page 5 of 12
“ஆஹான்...இப்பதான் கூல் பாஸ் னு பாராட்டினேன்...உடனே அது தப்புனு ப்ரூப் பண்ணிட்டாரே. இப்படி ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா மாறிட்டாரே...அப்ப நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்.
அப்புறம் டிடெக்டிவ் கிட்ட போகும் அளவுக்கு இந்த பாஸ்க்கு என்ன பிரச்சனையாம்? ஹ்ம்ம்ம் வாய திறந்து சொல்ல மாட்டேங்கிறார்.... இருக்கட்டும்...” என்று சிறு ஏமாற்றத்துடன் அங்கிருந்த ஃபைல்களை தன் ... ுந்தான்.
இப்பொழுதும் அதே யோசனையோடு அந்த அலுவலகத்தில் நுழைந்தவன் ரிசப்ஷனிஸ்ட் இடம் விசாரித்து, அங்கு இருந்த லிப்டின் வழியாக முப்பதாவது தளத்தை அடைய, அவனுக்காக
This story is now available on Chillzee KiMo.
...