Page 7 of 12
இருக்கிறார்...” என்று தனக்குள்ளே அனுதாபப் பட்டவன்,
“எவ்வளவு நாட்களாக காணவில்லை பாஸ்...” என்றான் ஆதங்கத்துடன்.
“அல்மோஸ்ட் த்ரி இயர்ஸ் மிஸ்டர் விவேக்....” மீண்டும் வேதனையுடன் சொல்ல, அதைக்கேட்டு அதிர்ந்த விவேக்
“வாட்? மூன்று வருடமாக காணாமல் போனவர்களை இப்பொழுதுதான் தேடுகிறீர்களா? நீங்க ஏன் ... இல்லையா...” என்று சந்தேகமாக கேட்க
“எஸ் மிஸ்டர் விவேக். போட்டோ எதுவும் இல்லை. நான் சொன்ன விவரத்தை வைத்து தேடி பாருங்கள். எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க
This story is now available on Chillzee KiMo.
...