Page 8 of 12
வேண்டும்...” என்றான் இப்பொழுது தீவிரமான முகத்துடன்.
சற்று முன் இருந்த வலி வேதனை மறைந்து அந்தப் பெண்ணை கண்டுபிடித்து விடும் தீவிரமும் உறுதியும் மட்டும் அவன் முகத்தில் தெரிந்தது.
எப்படித்தான் இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் முகத்தை மாற்றுகிறார்களோ...” என்று வியந்தவாறு
“கண்டிப்பா சார்...நீங்க சொன்ன டீடெய்ல்ஸ் வைத்து இன்வெஸ்டிகேசன் ஸ்டார்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அலைபாயும். முகத்தில் குழந்தைத்தனமும் அவனை ஆவலாய் ரசித்து பார்க்கும் ஒரு கள்ளத்தனமும் குடி கொண்டிருக்கும்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அது மிஸ்ஸிங். அதுவும் அந்த பார்ட்டிக்கு சென்று வந்ததில்