Page 2 of 12
உள்ளே அமுக்கும் விதமாய்.
அந்த ஸ்ட்ராங்கான காபி உள்ளுக்குள் சென்றதும் கொஞ்சம் ரெப்ரெஷ்ஷாக இருந்தது. பழைய நினைவுகளை தள்ளி வைத்து மீண்டும் தன் பார்வையை சுழற்றினான் ப்ரியமித்ரன்.
அப்பொழுதுதான் அவன் பார்வை வட்டத்தில் வந்தது அவன் நின்றிருந்த கட்டிடத்திற்கு எதிரிலிருந்த கட்டிடமும் அதன் உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பெண்களும்.
சற்று தொலைவில் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
எக்ஸ்க்யூஸ் மீ பாஸ் என்றவாறு உள்ளே வந்தாள் சாயா. அவளின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு அவன் தன் கையிலிருந்த அலைபேசியை விலக்கிக் கொண்டவன், திரும்பி சாயா வை பார்த்து புன்னகைத்தவாறு