Page 20 of 23
”ஓ பார்த்தியா நீ”
”ஆமாம் பார்த்தேன் உங்களுக்கு அந்த சட்டை பொருத்தமா இருந்துச்சி”
”உனக்கும்தான் அன்னிக்கு நிச்சயத்தப்பவே சொல்லனும்னு நினைச்சேன் முடியலை”
”என்னது”
”எனக்கு பிடிச்ச கலர்ல நீ புடவை கட்டியிருந்தியா அதுல வேற நீ ரொம்ப அழகாயிருந்தியா”
”ம் அதனால”
...
This story is now available on Chillzee KiMo.
...
>”
”பரணி சொன்னானா”
”ஆமாம் அவன் சொன்னதும் என்னால நம்ப முடியலை தெரியுமா எப்படியோ நீ வர்றேன்னு சொன்னதே போதும்டா இனிமேல நானே எல்லாத்தையும் பார்த்துக்கறேன்”