Page 19 of 23
”ஆமாம் உன் பேச்சைக் கேட்டதும் என்னால அங்க இருக்க முடியலை அதான் கிளம்பி வந்துட்டேன் ஆமா டிபன் சாப்பிட்டியா”
”இல்லை”
”நானும் சாப்பிடலை”
”சாப்பிட்டே வந்திருக்கலாமே“
”நீயும் சாப்பிட்டே இங்க வந்து இருக்கலாமே”
“தெரியலை எனக்கு பசிக்கவே இல்லை நீங்க கிளம்பினதும் எனக்கு வீட ... அப்படியா சாரிம்மா என்னாலதான் உனக்கு பிடிச்ச நிறத்தில சட்டை போட்டு வரமுடியலை அவசரமா ஓடி வந்துட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் நிச்சயத்தப்ப எனக்கு பிடிச்ச கலர்ல சட்டை போட்டிருந்தீங்களே“