Page 22 of 23
அது என்ன ஏதுன்னு கேட்டு தீர்த்து வையுங்க மாமா” என சொல்லிவிட அவரும்
”சரி கொடு நான் பேசறேன்” என்றதும் உடனே போனை தமிழிடம் தந்துவிட்டு
”நீ பேசிட்டு இரு நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன் பசிக்குது உனக்கு என்ன வேணும்”
”உன் விருப்பம்”
”சரி நான் வந்துடறேன்” ... ்தப்பா”
”தரணி ரொம்ப நல்லவன் அவன் உன்னை கண்கலங்காம பார்த்துக்குவான் நீயும் அவனும் சந்தோஷமா வாழ்வீங்க” என சொல்ல அவளோ மெல்ல சிரித்தாள் அதற்குள் தரணி வரவும்
This story is now available on Chillzee KiMo.
...