Page 15 of 23
”உன்னை இதுவரைக்கும் சேட்டை பிடிச்சவன் விளையாட்டுப்புத்தி துடுக்குத்தனம் அதிகம் யார் பேச்சையும் கேட்காதவன்னு நினைச்சேன் ஆனா உனக்குள்ள இருக்கற இந்த பொறுப்பு எனக்கு கூட இல்லை, குடும்பத்துக்காக நிறைய விசயங்களை நீ ஏத்துக்கிட்ட, இப்பவும் குடும்ப சந்தோஷத்துக்காக வெளிநாடு போறதா சொல்ற, சந்தோஷம் போய் வா புது அனுபவம் உன்னை மாத்தட்டும் ஆனா ... படிப்பு படிக்க போறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”எங்கடி அவசரமா போற”