Page 11 of 23
இல்லையே, யாரும் நம்மளை தப்பு சொல்லமாட்டாங்க இப்ப நாம எதையாவது மறைச்சி அது பின்னாடி வெளிய தெரிஞ்சி அதுக்காக மத்தவங்க நம்ம மேல திரும்பவும் கோச்சிக்கிட்டா நல்லாயிருக்காது, ஏற்கனவே அப்பா என்கிட்ட ரொம்ப கோபமா இருக்காரு, மறுபடியும் அவரோட வெறுப்பை நான் சம்பாதிக்க மாட்டேன் தரணி” என்றாள் சோகமாக அதைக்கேட்டவன்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
an>
”அன்பு மாமாவை தெரியும்ல எல்லாருக்கும்” என கேட்க மாணிக்கமும்
”ம் தெரியுமே வெளிநாட்ல இருக்காரே அவர்தானே“
”அவரேதான்”