Page 9 of 23
”அன்னிக்கு சொன்னியே“
”என் அக்காவுக்கு நீங்க ஏத்தவர் இல்லை அதனால உங்களை எனக்கு பிடிக்காதுன்னு சொன்னேன் புரியுதா”
”அப்ப உனக்கு மட்டும் நான் ஏத்தவனா என்ன, சொல்லுப் பார்ப்போம் நீ ஆசைப்படற மாதிரி நான் ஒண்ணும் பெரிய படிப்பெல்லாம் படிச்சவன் கிடையாது, நல்ல நிறமும் இல்லை கருப்புதான், நல்ல வேலையும ... ”ஓ அப்படியா சரி இப்ப உங்க சந்தேகம் நீங்கிடிச்சா”
”ம்”
”குழப்பம் போயிடுச்சா” ”ம்”
”அப்புறம்”
This story is now available on Chillzee KiMo.
...