Page 4 of 23
”ஓ அப்படியா“
”அதுக்குத்தான் சொல்றேன் அவளை கூட்டிட்டுப் போயிடுங்க, தமிழை பார்க்கறப்பலாம் அவள் வருத்தப்படுவா அவள் வருத்தப்படறதை பார்த்தா தமிழால தாங்க முடியாது, அப்புறம் உங்க வீட்ல சந்தோஷம் காணாம போயிடும், தரணிக்கு வேற வழியில்லை விவசாயம் செய்றாரு, சாகறவரைக்கும் அவர் அங்கயேதான் இருக்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுலம்பறா, இதுல அவள் கஷ்டப்படறதை பார்த்து மாமாவும் கஷ்டப்படறாரு அவங்க நிலைமையும் என்னால புரிஞ்சிக்க முடியுது”
”இதைப்பத்தி வீட்ல சொன்னா என்னாகும் தெரியுமா“