Page 5 of 23
”தப்பா நினைக்க மாட்டாங்க, அதோட இதை நான் இப்ப வீட்ல சொல்றதா இல்லை கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம், எப்படியும் எனக்கு வேற மாவட்டத்தில வேலை கிடைச்சா நானும் போகனும், என்கூட தாமரையும் வந்தாகனும்ல வேற வழியில்லையே”
”பதவி கிடைக்கற வரைக்கும் இங்கதானே இருக்கனும் அப்ப தமிழை பார்த்து அண்ணி வருத்தப்படுவாங்கள்ல ... ம் செஞ்சி வைப்பாங்க ஆனா இப்ப உங்களை எனக்கு பேசி வைச்சாங்க
This story is now available on Chillzee KiMo.
...