Page 18 of 23
”ம்ம்ம்ம்”
”என்ன ம் கொட்டற சொல்லு”
”உன்னை பார்க்கனும் போல இருக்கு” என்றாள் மென்மையாக
”எதுக்கு”
”தெரியலை”
”என்ன விசயம் சொல்லு”
”என் மேல்படிப்பு விசயமா நான் பேசினப்ப என் அப்பா ஒத்துக்கலை, அதுக்குள்ள கல்யாண விசயங்கள் வந ... ் சிரித்த முகத்துடன் அவளிடம் வந்து அமர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”வந்துட்டேன்” என்றான் உற்சாகமாக
”ம் சீக்கிரமா வந்துட்டீங்க பைக்கை வேகமா ஓட்டினீங்களோ”